"Pazham Nee" -- 8: Pillaiyar claims the prize and explains: "One's parents are the world." The Jñāna Pazham goes to him. |
உலகமே தாயும் தந்தையும்தான் என்று தன்னையும் பார்வதியையும் வேகமாக சுற்றி விட்டு வந்த பிள்ளையாரே போட்டியில் வெற்றி பெற்றதாகக் கூறி விட்டு அந்தப் பழத்தைப் பிள்ளையாருக்கு கொடுக்க உமையவளும் நாரதரும் பிள்ளையாருக்கு ஆசி வழங்கினார்கள். | பிள்ளையார் வெற்றி பெற்றதும், ஞானப் பழத்தை பெற்றுக் கொண்டார் |