"Pazham Nee" -- 12: Idumban's task. The asura carries Sivagiri and Saktigiri mountains as kavadi ('burden') south to Potigai. |
இடும்பன் அகத்திய முனிவரின் ஆணையின்படி சக்தி கிரி மற்றும் சிவ கிரி மலைகளைக் காவடி போல சுமந்து கொண்டு பொதிய மலையை நோக்கிச் சென்றபோது சற்று இளைப்பாற திருஆவினன் குடியை நோக்கி வருகிறான். | சிவகிரி மற்றும் சக்திகிரி மலைகளை தூக்கிக் கொண்டு இடும்பன் தெற்குப் பகுதியில் இருந்த பொதிகைக்கு சென்று கொண்டு இருந்தான் |