"Pazham Nee" -- 1. Devas ask for Siva's help. Asuras (titans) are making life unbearable for them. |
![]() |
![]() |
![]() |
கையில மலையில் பரமசிவனும் பார்வதியும் அமர்ந்து இருந்தார்கள். அப்போது இந்திரன் முதலியன தேவர்கள் ஒன்றாகக் கூடி அங்கு வந்து 'சூரபத்மனால் சொல்லோண்ணா துயரை தாங்கள் அனுபவிப்பதினால் அவனிடம் இருந்து தம்மைக் காத்தருள முருகப் பெருமானை அனுப்ப வேண்டும்' என்று அவர்களிடம் முறையிட, அவ்வாறே செய்கிறோம் என அம்மையும், அப்பனும் ஆசி தந்து அருள் புரிந்தார்கள். | தேவர்கள் சிவபெருமானின் துணையை நாடினார்கள் ![]() |