"Pazham Nee" -- 3: Devas worship Lord Siva, Parvati and Skanda-Muruga, their saviour. |
![]() |
![]() |
![]() |
சிவபெருமானும் பார்வதியும் தனித்தனியாக சரவணப் பொய்கையில் தவழ்ந்தக் குழந்தைகக்ளைக் கண்டு மகிழ்ந்தார்கள். அன்னை பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து அணைத்தாள். உடனே அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆறு முகம் கொண்ட முருகப் பெருமானாக மாறி, அன்னையின் மடியில் அமர்ந்துகொண்டு தேவர்களுக்குக் காட்சி தந்தார். | தேவர்கள் சிவன், பார்வதி மற்றும் முருகனை வணங்கினார்கள் ![]() |