"Pazham Nee" -- 4: Narada Rishi presents the Jñāna Pazham or Fruit of Wisdom to Siva. But who will enjoy it? |
![]() |
![]() |
![]() |
நாரத முனிவர் தனக்குக் கிடைத்த அரிய மாதுளம் பழத்தைக் கொண்டு வந்து அதை சிவபெருமானுக்கு வழங்கினார். அதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் நாரத முனிவருக்கு நல்லாசிகளை வழங்கினார். அங்கிருந்த பிள்ளையாரும், முருகனும் அவர்களில் யாருக்கு அந்தக் கனி கிடைக்கும் என சிவபெருமானை ஆவலுடன் பார்க்கின்றார்கள். | நாரத முனிவர் ஞானப் பழத்தை தந்தார் ![]() |