"Pazham Nee" -- 6: The Contest begins. Muruga takes off on his peacock vehicle. Ganapati is too heavy to fly. |
![]() |
![]() |
![]() |
சிவபெருமான் சொல்லி முடிப்பதற்குள் மயில் மீது ஏறிக் கொண்ட முருகப் பெருமான் உலகை சுற்றி வரக் கிளம்பிச் சென்றார். பிள்ளையாரோ நன்றாக யோசனை செய்து விட்டு அங்கிருந்த நாரதரிடம் தாயும் தந்தையும்தானே உலகம் என்று கேட்டார். நாரதரோ அதற்கு விடை கொடுக்க முடியாமல் திகைத்து நின்றார். | ஞானப் பழத்திற்கான போட்டி துவங்கியது ![]() |