"Pazham Nee" -- 5: "We shall have a contest. Whoever goes around the world and returns first is the winner of the fruit," says Lord Siva. |
![]() |
![]() |
![]() |
சிவபெருமானிடம் இருந்த கனியை தனக்கு வேண்டும் எனத் தனித்தனியாக முருகப் பெருமானும் பிள்ளையாரும் அவரை வேண்டுகிறார்கள். ஒரு கனியை இருவருக்கும் கொடுக்க முடியாது என்பதினால் அதை யாருக்குத் தருவது என்பதற்காக சிவ பெருமான் ஒரு எற்பாட்டை செய்தார். அதற்கேற்ப அவர்களிடம் சிவபெருமான் 'ஒரு நொடியில் இந்த உலகை சுற்றிவிட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே இந்த அரிய மாதுளைக் கனியைத் தருவேன் ' என்று கூறினார். | ஞானப் பழத்தை யாருக்கு கொடுக்க வேண்டும்? ![]() |