"Pazham Nee" -- 9: Muruga returns and feels cheated. "Pillaiyar did not circle the world like I did!" |
![]() |
![]() |
![]() |
மயில் மீது ஏறிக்கொண்டு நொடிபொழுதில் உலகை சுற்றி வந்து கீழ் இறங்கிய முருகப் பெருமான் 'எங்கே என்னுடையப் பழம் ' என இறைவனிடம் கேட்டார். இறைவனோ முதலில் உலகை சுற்றி வந்த பிள்ளையாருக்கு பழத்தை பரிசாகத் தந்து விட்டதாகக் கூறினார். | தான் உலகை சுற்றியது போல சுற்றாமல் வந்துள்ள பிள்ளையாருக்கு பழத்தைக் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டார்கள் என முருகன் எண்ணினார் ![]() |