"Pazham Nee" -- 10: Muruga leaves home and heads south. His father and mother are sad, but give their blessings. |
![]() |
![]() |
![]() |
தானே முதலில் உலகத்தை சுற்றி வந்தும் தனக்கு பழம் கிடைக்கவில்லையே என்று கோபமுற்ற முருகப் பெருமான் அம்மையையும் அப்பனையும் விட்டு விட்டு தனக்கென ஒரு இடத்தைத் தேடி புறப்பட்டார். பரமசிவனும், பார்வதியும் அவரிடம் தம்மை விட்டு பிரிந்து செல்ல வேண்டாம் என அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். | வீட்டை விட்டு வெளியேறிய முருகன் தெற்கு நோக்கிச் சென்றார். ![]() |