"Pazham Nee" -- 13: Idumban's heavy load. Suddenly at Palani his kavadi feels too heavy. He can go no further. Muruga does not allow him. |
![]() |
![]() |
![]() |
இறக்கி வைத்த மலைகளை மீண்டும் இடும்பன் தூக்கிய போது அவனால் அவற்றைத் தூக்க முடியவில்லை. சக்தி கிரி மட்டும் எழும்புகிறது. மற்றொரு மலை மிகுந்த பாரமாக உள்ளது. எனவே அவன் தோள்கள் வலிக்கவே துயரப்படுகிறான். | 13: Idumban's heavy load. Suddenly at Palani it feels too heavy. மலைகளை தூக்கிக் கொண்டு சென்றவன் திடீர் என பழனிக்கு அருகில் சென்றபோது பெரும் பாரத்துடன் தூக்க முடியாமல் உள்ளதை உணர்ந்தான் ![]() |