Galleries · மறுவடிவமைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கம்

12: Idumban's task

"Pazham Nee" -- 12: Idumban's task. The asura carries Sivagiri and Saktigiri mountains as kavadi ('burden') south to Potigai. இடும்பன் அகத்திய முனிவரின் ஆணையின்படி சக்தி கிரி மற்றும் சிவ கிரி மலைகளைக் காவடி போல…

"Pazham Nee" -- 12: Idumban's task. The asura carries Sivagiri and Saktigiri mountains as kavadi ('burden') south to Potigai.
Previous Home Next
இடும்பன் அகத்திய முனிவரின் ஆணையின்படி சக்தி கிரி மற்றும் சிவ கிரி மலைகளைக் காவடி போல சுமந்து கொண்டு பொதிய மலையை நோக்கிச் சென்றபோது சற்று இளைப்பாற திருஆவினன் குடியை நோக்கி வருகிறான்.
12: Idumban carrying Sivagiri and Saktigiri south to Potigai.
சிவகிரி மற்றும் சக்திகிரி மலைகளை தூக்கிக் கொண்டு இடும்பன் தெற்குப் பகுதியில் இருந்த பொதிகைக்கு சென்று கொண்டு இருந்தான்
Idumban carrying Sivagiri and Saktigiri south to Potigai