"Pazham Nee" -- 15: Palani Āndavar, honoured by gods and rishis, sheds his grace upon one and all at Palani. |
![]() |
![]() |
![]() |
சினம் கொண்டு வந்த சிவபாலகனாகிய முருகப் பெருமான் சிவகிரியை தனது மூன்றாம் படைவீடாக்கிக் கொள்ளவே சிவபெருமானும், பார்வதியும் மற்றும் பிற முனிவர்களும் 'பழம் நீ, பழம் நீ' என அன்புடன் அழைத்து ஆசி கூறவே அதுவே பழனி மலை ஆயிற்று. அது முதல் பார்வதியின் மகனும் பழனி அப்பன் ஆயினான். | 15: Palani Āndavar, honoured by gods and rishis, sheds his grace at Palani. தேவர்கள், ரிஷி மற்றும் முனிவர்கள் போற்றி வணங்க பழனி ஆண்டவர் பழனியில் தங்கி அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார் ![]() |