"Pazham Nee" -- 16: Palani, where Lord Muruga's abundant grace is easily obtained. |
![]() |
![]() |
பழனி மலைக்கு இடும்பன் காவடி எடுத்ததினால் இன்று ஆயிரம் ஆயிரம் காவடி ஆட்டமும், மேளமும், தாளமும் ஒலிக்க நாளும் திருவிழா நடக்கும் நல்லதொரு புண்ணிய ஸ்தலமாக பழனிபதி விளங்குகின்றது. வராதார் இல்லை இன்று பழனியைப் பாராதார் இல்லை. வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும் பழனி அப்பனை பணிவாற்கு பாரில் நலம் குறைவது இல்லை. | பழனிக்குச் சென்றால் முருகப் பெருமானின் அளவற்ற அருளைப் பெறலாம் ![]() |