பழனி மலை பாத யாத்திரை
மக்கள் இந்த மலை மீதான ஆலயத்திற்கு சென்று இந்தப் பிறவியில் வளம் பெற்று வாழவும் அடுத்த பிறவியின் இரகசியங்களை அறிந்து கொள்ளவும் செல்கின்றனர்.
பழம் நீ
முருகப்பெருமான் கைலாசத்தை விட்டு ஏன் பழனிக்கு வந்தார், பழனிக்கு பழனிக்கு எப்படி பெயர் வந்தது என்பதற்கான விளக்கக் கதை